ரஷியா ராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

ரஷியா ராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா

16-26

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியக் குழு தலைவர் ரஷியா ராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை கழக ஒன்றிய தலைவர் மு.திருநாவுக்கரசு அவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment