
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அங்குபார்ப்பனர் ஒருவர் சென்று பூஜை செய்யத் துவங்கிவிட்டார். இதனை அடுத்து வாரணாசி ஞானவாபி மசூதி பெயர்ப்பலகையை அதிகாரிகளின் துணையோடு ஹிந்து அமைப்பினர் ஞானவாபி கோவில் என்று மாற்றினர்.
No comments:
Post a Comment