தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை 19.2.2024 வெளிவருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை 19.2.2024 வெளிவருகிறது

தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பல சட்ட விதிகளைத் திருத்தி நடைமுறைக்கு வந்த அந்த சட்டம் – அரசமைப்புச் சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட அரசமைப்புச் சட்ட அமர்வு கொண்டது) அளித்துள்ள 232 பக்கங்கள் கொண்ட ஒருமித்த தீர்ப்புப்பற்றிய (15-2-2024) விளக்கமான ஆசிரியரின் அறிக்கை 19-2-2024 ‘விடுதலை’யில் வெளிவரும்!

No comments:

Post a Comment