பெரியார் விடுக்கும் வினா! (1252) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1252)

19-17

பேச்சுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்துக் காரியத்தைப் பற்றி கவனிக்காமல் இருந்ததால்தான் – நாட்டில் யோக்கியதையும், உண்மையும் ஒரு சிறிதும் இல்லாமல் – வாய்ப் பேச்சுக்காரரே இன்று தலைவர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும் தேசாபிமானிகளாகவும் போற்றப்படுகின்ற நிலை உருவாகியுள்ளதல்லவா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment