மற்றவை அன்றி, மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும் தான் முக்கியமான தேவைகளாகும். தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு, சிந்தனை இவை களில்லாமல் சுயராச்சியம் கிடைத்தால் – அதன் பயன் என்பது பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்வது?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment