பேராசிரியர் மா.நன்னனின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி மறைவு - இரங்கல்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

பேராசிரியர் மா.நன்னனின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி மறைவு - இரங்கல்!

6-33
மறைந்த பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி (வயது 96) அவர்கள் இன்று (20.1.2024) விடியற்காலை 4.30 மணிக்கு சிதம் பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். தன்னுடைய மகன் மறைந்த பொழுது, எந்தவித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ் வினை நடத்தியவர். அவரது மகள்களுக் கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை (கி.வீரமணி),
20.1.2024 தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment