ஜனவரி 5 அன்று சென்னை பெரியார் திடலில் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ‘விடுதலை’ சந்தா தொகைக்கான ரூபாய் 32 ஆயிரத்தை தமிழர் தலைவர் அவர்களிடம் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி வழங்கினார்.
No comments:
Post a Comment