தாம்பரம் ஏ.மோகனா மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

தாம்பரம் ஏ.மோகனா மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

11-38

தாம்பரம், ஜன. 30- தாம்பரம் நகர கழக செயலாளர் சு. மோகன்ராஜின் மாமியார் ஏ.மோகனா நேற்று (29.1.2024) மறை வுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
மறைவு செய்தி அறிந்த வுடன் கழக பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் தொலைப்பேசியில் சு.மோகன்ராஜை தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து விடுதலை நாளிதழ் அச்சக மேலா ளர் சரவணன் மற்றும் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தொலைப்பேசியில் ஆறு தல் தெரிவித்தனர்.
தாம்பரம் மாவட்டம் சார்பில் மாவட்ட செய லாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.சு.உத்ரா. தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மண்ணி வாக்கம் அருணா பத்மா சூரன்,சோமங்கலம் பகுதி மகளிரணி தலைவர் அ.ப. நிர்மலா, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன்,தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம்.சா. தாமோதரன், தாம்பரம் மாவட்ட மேனாள் பகுத் தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலை வர் மா.குணசேகரன், பல் லாவரம் நகர இளைஞ ரணி அமைப்பாளர் ச.அழகிரி,ஒரத்தநாடு கு.வைத்தியலிங்கம் பெருங்களத்தூர் கோ.பழனிசாமி, படப்பை சந் திரசேகர் மற்றும் கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ் ஆகியோர் தக வல் தெரிந்தவுடன் நேரில் வந்து மாலை வைத்து வீர வணக்கம் முழக்கமிட்டு இறுதி மரியாதை செலுத் தினர்.

No comments:

Post a Comment