
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். “ஆசிரியர் அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினார், திமுக தலைவர் விருது வழங்கினார்” என பெருமையுடன் கூறி மகிழ்ந்தார் (26.1.2024).
No comments:
Post a Comment