தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும்

featured image

தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம் கும்ப கோணத்தில் இயங்கிவரும், ”பகுத்தறிவு உயர்நிலை பாட சாலை”யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைக்க அழைப்பு விடுத்து ”மாபெரும் தமிழ்க்கனவு” புத்தகத்தை வழங்கினார். உடன் ”உழைப்பாளி” இதழ் துணை ஆசிரியர் அருணகிரி. (சென்னை, 24.01.2024).

No comments:

Post a Comment