தந்தை பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

தந்தை பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம்

featured image

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் கிராமம் செவ்வந்திபாளையம் வடிவேல் மகள் சுகாசினி-அருண்குமார் இணையரின் சுயமரியாதை திருமணத்தை கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் கரூர் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு தலைமையேற்று நடத்தி வைத்தார். மற்றும் குணசேகரன், தனபால், சண்முகம், ரகுமான், வடிவேல், ராமசாமி மோகன்ராஜ், அன்சாரி, திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment