காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: காலை 10.00 மணி ♦ இடம்: தமிழர் தலைவர் கூடம். குறளகம் ( மாவட்டத் தலைவர் இல்லம்) ஓரிக்கை, காஞ்சிபுரம். ♦ தலைமை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), திராவிடர் கழகம். ♦ முன்னிலை: முனைவர் பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), டி.ஏ.ஜி. அசோகன் (மாவட்டக் காப்பாளர்) ♦ பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள் ♦ விழைவு: மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணித் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். றீ இவண்: அ.வெ. முரளி (மாவட்டத் தலைவர்), கி. இளையவேள் (மாவட்டச் செயலாளர்) ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்).

No comments:

Post a Comment