திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

featured image
நாள்  : 27.1.2024 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: எல்.கே.டவர், எண் 32, இராஜாஜி வீதி,
திண்டிவனம் – 604 001
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : செ.பரந்தாமன்
(மாவட்ட செயலாளர்)
தலைமை : இரா.அன்பழகன்
(மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: இளம்பரிதி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை : தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. தலைவர்), பா.வில்வன்கோதை (மாவட்ட அமைப்பாளர்), உ.பச்சையப்பன் (திண்டிவனம் நகரத் தலைவர்), க.பன்னீர்செல்வம் (திண்டிவனம் நகரச் செயலாளர்), ர.பெருமாள் (ஒலக்கூர் ஒன்றியத் தலைவர்), ச.அன்புக்கரசன் (மயிலம் ஒன்றியச் செயலாளர்), பொ.தேவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தி.க.அன்பரசன் (வானூர் ஒன்றியத் தலைவர்),
க.பாலசுந்தரம் (ஒலக்கூர் ஒன்றியச் செயலாளர்),
இரா.பாவேந்தன் (மயிலம் ஒன்றியத் தலைவர்),
சிவ.கவுதமசிறீதர் (வானூர் ஒன்றியச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.15    தேநீர் இடைவேளை
11.15-12.00 இந்து, இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
12.00-12.45 சமூக நீதி வரலாறு
கோ.கருணாநிதி
12.45-1.45  உணவு இடைவேளை
1.45-2.15 மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்
புதுவை கே.குமார்
2.15-3.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் தனித்தன்மைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
3.00-3.15 தேநீர் இடைவேளை
3.15-4.00 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
முனைவர் க.அன்பழகன்
4.00-4.45 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்
சிந்தனைகள்
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
♦ 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
♦ வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
♦  பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
♦  பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
♦  50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: மு.இரமேஷ்
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
முன்பதிவுக்கு: 9786003737, 9442224868, 9500284151
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment