
சென்னை புத்தக காட்சியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய ‘கரோனா’ உடல் காத்தோம் உயிர் காத்தோம்… என்ற புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பத்திரிகையாளர் இந்து என். ராம், டாக்டர் மோகன் காமேஷ்வரன், நக்கீரன் கோபால், பதிப்பாளர் கோ. ஒளிவண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். (சென்னை – 13.1.2024)
No comments:
Post a Comment