தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்து! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்து!

WhatsApp-Image-2024-01-09-at-13.17.01-1-1

சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில்
ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புதுவெள்ளமாய்
நாடு முழுவதும் பொங்கட்டும்!
திராவிடர் திருநாளாக, உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணர்த்திடும் இப்பொங்கல் திருநாளில் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில் ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புதுவெள்ளமாய் நாடு முழுவதும் பொங்கட்டும்!
மக்களின் மகிழ்ச்சி எங்கும், என்றும் தங்கட்டும்!
‘‘பொங்கலோ பொங்கல்” என்று அனைவருக்கும் பொங்கல் புத்தாண்டாக மலரட்டும், வாழ்த்துகள்!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
14.1.2024 

No comments:

Post a Comment