
மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் War room chairman சசிகாந்த் செந்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். உடன் இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன், முற்போக்கு மாணவர் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைச் செயலாளர் வாதானூர் சிவச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில சிறுபான்மையினர் அணியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ரஷீத். (சென்னை, 22.01.2024).
No comments:
Post a Comment