செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

செய்திச் சுருக்கம்

இதயம் காப்போம்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட அரசின் ‘இதயம் காப்போம்’ திட்டம் மூலம் இதுவரை 5,531 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

அதிகரிப்பு
தமிழ்நாடு அரசின் இறுதி மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை செய்வோர் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல்…
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை அதிர்ச் சித் தகவலை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment