8.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப் பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும்: உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உறுதி.
டைம்ஸ் ஆப் இந்தியா:.
*பீகார் நிதி உதவி மசோதாவை பரிசீலிக்குமாறு ஒன் றிய நிதியமைச்சருக்கு குடியரசுத் தலைவர் ஆலோசனை.
* அரசுத் துறைகள் ஆர்எஸ்எஸ், விஎச்பியுடன் இணைந்து ராமன் கோயில் திறப்பு விழா ‘பிரான் பிரதிஷ்டா’ நிகழ்ச்சியை நடத்துகின்றன.
* ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டால் மட்டுமே சாத்தியம் என்கிறார் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்.
தி இந்து:
* மராட்டியர்கள் ஓபிசி ஒதுக்கீட்டை பகிர்ந்து கொள்ள முடியாது: பிரகாஷ் அம்பேத்கர்
தி டெலிகிராப்:
* மோடியின் ஆட்சியில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவை ஏழைகளுக்கு உயிர்வாழ்வதை மிகவும் கடினமாக்கியுள்ள நிலையில், மக்களின் ‘உண்மை யான கவலைகளை’ அடிப்படையாகக் கொண்டு, பாஜக வின் ராமன் கோயில் அரசியலை எதிர்கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சியின் முக்கிய உத்தியாளர்கள் கருதுகின்ற னர்.
– குடந்தை கருணா
Monday, January 8, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment