
ஆத்தூரில் 15-01-2024 அன்று பொங்கல் விழா மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் மகிழ்வாக மேட்டூர் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் அய்ந்து முழு ஆண்டு சந்தா, அய்ந்து அரையாண்டு சந்தா தொகை 15,000/- கொடுத்தனர்.
No comments:
Post a Comment