அண்ணா நினைவு நாள் மரியாதை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

அண்ணா நினைவு நாள் மரியாதை

19-20

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் – கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

க. எழிலேந்தி சொ. தண்டபாணி செயலாளர் தலைவர்

கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment