
பபாசி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெற்ற
47 ஆம் ஆண்டு புத்தகக் காட்சியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (தி-26)
மூலமாக புத்தகங்கள் ரூ. 4,52,720-க்கு (நான்கு லட்சத்து அய்ம்பத்து இரண்டாயிரத்து எழுநூற்றி இருபது ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளதை பாராட்டி,
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புத்தக நிலைய பணித்தோழர்கள் சாந்தகுமார், சக்திவேல், பூங்குழலி, அர்ச்சுனன், அருண்,
ஓட்டுநர் ராஜேந்திரன், யோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார்.
உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன் . (சென்னை, 22.01.2024).
No comments:
Post a Comment