ஜெய்ப்பூர், ஜன, 13- ராஜஸ்தான், பா.ஜ.,அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சரான பாபுலால் கராடி கூறுகையில், நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட பசியுடனோ, மேற்கூரை இல்லாத வீடு களிலோ உறங்கக்கூடாது என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவா கும். எனவே, எந்தவித கவலையுமின்றி ஏராளமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு, பிரதமர் மோடி வீடுகள் கட்டித் தருவார் என்கிறார்.
Saturday, January 13, 2024
இப்படியும் ஒரு பிஜேபி அமைச்சர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment