காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள்

27.01.2024

பொருள்: கழக வளர்ச்சி பணிகள், புதிய கிளைக்கழகங் கள், புதிய உறுப்பினர் சேர்கை, கிராமப்புற பிரச்சாரம்.
♦ காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் குறளகம், ஓரிக்கை (மாவட்ட தலைவர் அ.வெ.முரளி இல்லம்).
♦ பிற்பகல் 3 மணி திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் நல்லாசிரியர் எழில் இல்லத்தில்.
மேற்கண்ட இரு கமிட்டிக்கு இரு மாவட்ட கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக தோழர் கள் தவறாமல் பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
தலைமை: பு.எல்லப்பன் (தலைமைக்கழக அமைப் பாளர் திராவிடர் கழகம்.). அ.வெ.முரளி (மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம்), கி.இளையவேல் (மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர், திருவள்ளூர் மாவட்டம்), கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர், திருவள்ளூர் மாவட்டம்).

No comments:

Post a Comment