
26.1 2024 அன்று காலை 9 மணி அளவில் பண்ருட்டி வட்டம் எனதிரிமங்கலத்தில் ஒன்றிய கழக தலைவர் தமிழன்பன் தலைமையில், தடுப்பணை தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன்-அய்யம்மாள் இணையரின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து வாழ்வியல் உரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ், குறத்தி பகுதி கழகத் தலைவர் ரட்சகர், விழுப்புரம் சீதாராமன், சீனிவாசன், குப்பம் பாண்டியன், தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்குரைஞர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment