குருதிக்கொடை- கழகத் தோழருக்கு பாராட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 7, 2024

குருதிக்கொடை- கழகத் தோழருக்கு பாராட்டு

8-13

தேனியில் 28.12.2023இல் தமிழ்நாடு கிறிஸ்துவ மக்கள் நலப் பேரவை நடத்தியவிழாவில் சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய பண்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் தந்தை பெரியார் சேவை மய்யம் செய்து வரும் சமூக சேவையை பாராட்டி (குருதிக்கொடை உடல் கொடை விழிக்கொடை பெரியார் சமத்துவ எரிவாயு தகன மயானம்) காப்பாளர் ரகுநாகநாதன் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள் நிகழ்வு மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆண்டிப்பட்டி கண்ணன் மற்றும் கழக தோழர்கள்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment