பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு

10-36

வட்டம் எனதிரிமங்கலத்தில் பெரியார் சிந்தனை பலகையைத் திறந்து வைத்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அப்பலகையில் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” எனும் முழக்கத்தை எழுதினார். உடன்: ஒன்றிய கழகத் தலைவர் தமிழன்பன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தடுப்பணை சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, குறத்தி கழகத் தலைவர் தேவரட்சகர், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் ஆகியோர் உள்ளனர். (26.1.2024).

No comments:

Post a Comment