செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

செய்தியும், சிந்தனையும்....!

ஆரம்பிக்க வேண்டாமா?

செய்தி: ராமன் கோயிலை முடித்து உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி
சிந்தனை: சூடு ஆறுவதற்குள் அரசியல் அறு வடையை ஆரம்பிக்க வேண்டாமா?

No comments:

Post a Comment