28.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

28.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா
குடியாத்தம்: மாலை 3 மணி * இடம்: திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறி வாளர் கழகம்) * நிகழ்ச்சித் தொகுப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: மா.அழகிரிதாசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * நோக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வாழ்த்துரை: வி.சடகோபன் (மாவட்ட கழகக் காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), கு.இளங்கோவன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வி.அமலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தர்ராஜன் (குடியாத்தம் நகர மன்ற தலைவர்), கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடியாத்தம்), வழக்குரைஞர் கே.எம். பூபதி * நன்றியுரை: ப.ஜீவானந்தம் (பகுத்தறிவாளர் கழகம், குடியாத்தம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.

1.2.2024 வியாழக்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர,
திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலை வர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), முத்து.ராஜேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத்தலைவர்), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்), கோபு.பழனிவேல் (மாநிலஅமைப்பாளர், ப.க.), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), நா.இராம கிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர்), பி.பெரியார்நேசன் (வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ப.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), த.ஜெகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்), மாநல்.பரமசிவம் (உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர்) * கருத்துரை: மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 2024ஆம் ஆண்டு வேலைத் திட்டம், பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா * இவண்: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment