சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ்மக்கள் கலைவிழா - 2024 (18ஆம் ஆண்டு) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ்மக்கள் கலைவிழா - 2024 (18ஆம் ஆண்டு)

27.1.2024 சனிக்கிழமை

கபிஸ்தலம்: அந்தி முதல் விடியல் வரை ♦ இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம்-614203 ♦ பாராட்டு அரங்கம்: இரவு 7:50 மணி முதல் 10:00 மணி வரை – தலைமை, விருது வழங்குதல், பாராட்டுரை – இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ சுயமரியாதைச் சுடரொளி, கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத் தொண்டர் – 2023 விருது பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) ♦ நன்றிக்குரியோர்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) – பொம்மி கணேசன் குடும்பத்தார், கபிஸ்தலம். ♦ நோக்கவுரை: புலவர் செந்தலை ந.கவுதமன் (தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர், சூலூர், கோவை) ♦ பாராட்டுரை: திருவடிகுடில் சுவாமிகள் (நிறுவனர், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம்) ♦ பராட்டுரை: பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர் – மனிதநேய மக்கள் கட்சி) ♦ விழாப் பேருரை: முனைவர் கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமை கொறடா) ♦ அன்புடன் அழைக்கும்: தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம், கபிஸ்தலம் – 614 2023, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment