பெரியார் விடுக்கும் வினா! (1225) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1225)

8-50

ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓர் அளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப் புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட் சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாக வாவது ஆகலாம் அல்லவா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment