
தகுதியும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது மக்களுக்கு, நாட்டுக்குக் கேடு என்றே சொல்லு வேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையாக நடக்கிறவர்களாக ஆக்கப்பட வேண்டுமென்றால், ஓட்டர் கள் யோக்கியர்களாக, பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment