சமுதாயத் தொண்டு என்றால் மக்களுடைய நம்பிக் கைக்கு, எண்ணத்துக்கு மாறாகச் சமுதாய சீர்கேடுகளை எல்லாம் கண்டித்துப் பேசக்கூடிய தொண்டாகுமேயன்றி – மக்களை மோட்ச உலகத்துக்கு அனுப்பி வைக்கின்ற தொண்டென்பது – சமுதாயத் தொண்டு ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment