எந்தக் காரியத்தைக் கொண்டும் பார்ப்பானிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது; அதற்காகக் கஷ்டப்படுங்கள்; சிறைக்குப் போங்கள். அவன் கடையில் சாப்பிடாதீர்கள். இன்று சோறில்லை என்றாலும், பட்டினியே ஆனாலும் பார்ப்பான் உணவை உண்ணாதீர்கள். அவன் பூசை செய்யும் கோவிலுக்குள் போகாததால் இன்று சாமி கும்பிட முடிய வில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லோரும் கட்டுப் பாடாக இருக்க வேண்டும். அப்போதாவது பார்ப்பானுக்கு அறிவு பிறக்குமா? ஜாதி ஒழிப்புக்கு இணங்குவானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment