
மேட்டுப்பாளையம் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது அவருடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார் உடன் வி.சி.வில்வம், மற்றும் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாநில இளைஞரணி அமைப்பாளர், ஆ.பிரபாகரன், கார மடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா ஆகியோர் உள்ளனர் (30.12.2023)
No comments:
Post a Comment