அண்மையில் நிர்மலா சீதாரமன், பெருமாள் வரும் பாதையை சீரமைக்க வேண்டும். அதற்கு நிதி நீங்க ஏன் கொடுக்கிறீங்க? உண்டியல் காசை கொண்டு செய்யட்டும் என்று ஆணவத்துடன் பேசினார்.
இதற்கு ஒரு பதிலை அன்றே கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதினார்.
“ஏரோட்டும் உழவனெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் உனக்கொரு கேடா தியாகேசா?”
இது மிகச் சரியாகப் பொருந்தும்.
Saturday, December 30, 2023
முத்தமிழறிஞர் கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment