நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு!

சென்னை, டிச.3 மிக்ஜாம் புயலின் தாக்கம் நாளை (4.12.2023) இருக்கும் என்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர, மற்ற அரசு தனியார் நிறுவனங்களுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment