பெரியார் விடுக்கும் வினா! (1174) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1174)

2

நம் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட (தீபாவளி போன்ற) மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால் - இக் கல்விக் கூடங்கள் மடமையையும், மானமறற தன்மையையும் பயிற்சி செய்யும் வளமுள்ள விளை நிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? 

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment