கந்தர்வக்கோட்டை, டிச. 31- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார மாநாடு அரசு நடுநிலைப்பள்ளி கந்தர்வகோட்டையில் வட்டார தலைவர் ரஹ் மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் துரையரசன் அனைவரையும் வரவேற்ற...
Sunday, December 31, 2023
அறிவியல் இயக்க வட்டார மாநாட்டில் அறிவியல் பூங்கா அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்
உடல் நலம் விசாரிப்பு
மேட்டுப்பாளையம் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது அவருடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேரில்...
47-வது சென்னை புத்தகக்காட்சி-2024 (03.01.2024 முதல் 21.01.2024 வரை)
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) நடத்தும்47-வது சென்னை புத்தகக் காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: தி-26 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்ல...
பெரியார் விடுக்கும் வினா! (1200)
தேர்தல் காலங்களில் திருட்டு ஓட்டுப் போடாமல் இருப்பதற்காகக் கையில் மையினால் அடையாளம் செய்தோம். ஆனால் எப்படியோ தந்திரமாக அதை அழித்துப் போட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து ஓட்டுப் போட்டு விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் கூட வந்து ஓட்டு போட்டு விட்ட...
"என்றும் தேவை நம் பெரியார்" சேலத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சேலம், டிச. 31- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க க இராசாராம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் ப க மாவட்ட செயலர் சுரேசுகுமார் வரவேற்புரை நல்...
தென்சென்னை தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு
திராவிடர் கழக இளைஞரணி தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதி ஏற்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டியதோடு தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி , வடசென்னை ம...
அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம்
நெல்லை, டிச. 31- திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவுநாளன்று (24.12.2023) திரா விடர்கழக புதிய கிளை தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் முன்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் இரா.காசி,மாவட்டச்செய...
கன்னியாகுமரியில் பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்
நாகர்கோயில், டிச. 31- நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக நடை பெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் சிறப்பு ரையாற்றினார். ...
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
மலேசியா திராவிடர் கழக தோழர்கள் தா.பரமசிவம், க. மணிமேகலை, பா.கதிர் செல்வி, ச.பொற்கொடி பா. கண்ணன், பத்துமா, க.புர்விந்திரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (28.12.2023,சென்னை). ...
2023ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி ஜன. 9: ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் ரூ.600 கோடியில் 3ஆவது டைடல் பூங்கா, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் உள்ளிட்ட திட்டங்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவிக் கப்பட்டன. ஜன. 12: சேத...
ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
ஈரோடு, டிச.31 இன்று (31.-12-.2023)ஈரோடு கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு த.காமராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக தலைமை க...
வெள்ளப் பாதிப்பு, வீட்டு வசதி, தொழில் கடனுக்காக ரூ.1000 கோடி நிவாரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, டிச.31 தமிழ்நாடடில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் கடன் வழங்குவதற்காக ரூ.1,000 கோடியில் நிவாரணத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் மாவட் டங்களைத் தொடர்ந்து தென் மாவட் டங்கள...
ஆளுநருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டுகோள்
சென்னை, டிச. 31 நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2023) சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்கள...
ஜனவரியில் எஞ்சிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி : மேயர் ஆர்.பிரியா தகவல்
சென்னை,டிச.31- சென்னையில் எஞ்சியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடி கால் அமைக்கும் பணிகள் தொடங் கும் என மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். அமைதி காத்து மரியாதை சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந் திர மன்றக்கூட்டம், ரிப்ப...
10 மாவட்டங்களில் புயல், வெள்ளம் பாதிப்பு அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,டிச.31- சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுத...
கடல் வளமும் தாரை வார்க்கப்படுகிறதா?
புதுடில்லி, டிச.31- கடல் வளங்களை சூறையாடும் நோக்கத்தில் ஒன்றிய மோடி அரசு 28.12.2023 அன்று புதிய திட்டம் ஒன்றை அறி வித்தது. அதில்,”இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அமைந்த சில கடல் பகுதிகளை அமைச்சகம் அடையா ளம் கண்டுள்ளது. மற்ற திட்டங்களுக்க...
அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்
சென்னை,டிச.31- இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜே.என்1 வைரஸ் தொற்றால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த நிலையில் 28.12.2023 அன்று தமிழ் நாட்டில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்ன...
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, டிச.31- தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம், ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சிமொழி சட்ட வாரம், சென்னை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் த...
வெள்ள நிவாரண நிதி குவிகிறது - குவிந்து கொண்டே இருக்கிறது
சென்னை, டிச.31- தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பதிப்புக்காகப் பல தனியார் நிறுவனங்கள் முதலமைச் சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நிவா ரண நிதியை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. அம்மாவட்டங...
காசா போரில் உயிர் பலிகள் 21,000
காசா,டிச.31 காசாவில் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்கு போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி நேற்றுடன் (30.12.2023) 13 வாரங்கள் ஆகிறது. ஹாமஸ் அமைப்பை அடிய...
ஒழிய வேண்டும் உயர்வு - தாழ்வுக் கொடுமை - தந்தை பெரியார்
ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே! 16.10.1930ஆம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்” 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்...
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டங்கள்!
சென்னை, டிச.31 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: மேலத்திருப்பூந்துருத்தி மேலத்திருப்பூந்துருத்தியில் தந்தை பெரியார்...
ஹிந்து ராம ராஜ்ஜியம் - மின்சாரம் -
பழங்குடியினத்தவரான குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கும் பொருளைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டை உடனடியாகத் தீட்டுக்கழிக்கத்தான் இந்த ஜலகண்டி! கடந்த மாதம் இளைய சங்கராச்சாரியார் டில்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளை ஆடைகளை வழ...
ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்' என்று ஜாதிப் பெயரோடு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத் துறை!
வீட்டின் முகவரி தெரியவில்லை என்றால் அவர் ஜாதிப் பெயரை ஹிந்து பள்ளர் என்று அஞ்சலில் எழுதி அனுப்புகிறது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை. 60 ஆண்டுகளாகத் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தீவிரமாகப் போராடி இந்தத் திராவிட நாட்டில் பெயருக்குப் பின்னால் ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிப் பயணம்! புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண...
கேட்கிறார், சசிதரூர்...!
பிரதமர் மோடி இந்தியாவுக்குச் செய்தது என்ன? ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? சமூகப் பொருளாதார ஏணியின்கீழ் மட்டத்துக்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சி என்ன ஆனது? ஹிந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையே நடக்கும் தேர்த...
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஜனநாயகம் – பகுத்தறிவு – சமூகநீதி – சமத்துவ ஒளி தரும் ஆண்டாக மலரட்டும்! நகரும் ஆண்டு பல சோதனைகளும், வேதனைகளும் தந்த ஓர் ஆண்டாகி முடிந்துள்ளது. பிறக்கும் புத்தாண்டு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஓராண்டாக, ஜனநாயகம், பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ ஒளி த...
Saturday, December 30, 2023
கடவுள் சக்தி இதுதானா? அய்யப்ப பக்தர்கள் 5 பேர் விபத்தில் பலி
புதுக்கோட்டை,டிச.30- அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி புதுக்கோட்டை மாவட்டம் நந்தன சமுத் திரம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த டீக்கடைக்க...
பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஜனவரி முதல் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை,டிச.30- சிறீஹரிகோட் டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி – 58 ராக்கெட் ‘எக்ஸ்போ சாட்’ உள்ளிட்ட செயற்கைகோள்களை சுமந்தபடி வரு கிற 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய...
2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு [காணொலி சிறப்புக் கூட்டம்]
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: டிசம்பர் 30: கவிஞர் கலி. பூங்குன்றன் டிசம்பர் 31: வழக்குரைஞர் அ.அருள்மொழி Zoom ID: 880 1877 5818 Password: 847964 நிகழ்வில் 28.12.2023 அன்று நடைபெறவிருந்த வைக்க...
மேட்டுப்பாளையம்,காரமடையில் 40 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
மேட்டுப்பாளையம், டிச.30- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று (30-12-2023) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காரமடை ஆசிரியர் காலனி தேக்கம் பட்டி சிவக்குமார் உணவகத்தில் 40 மாணவர் களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தல...
சென்னை - கிளாம்பாக்கத்தில் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பர...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்