மதுரை குருநகரில் உள்ள பேங்க் காலனியில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பழ.நெடுமாறன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, "தாய்வீட்டில் கலைஞர்", "ஆபத்து, ஆபத்து - மீண்டும் குலத்தொழில் திணிப்பா?", "மகளிர் இட ஒதுக்கீடும் சமூகநீதியும்", "ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் - ஏன்?", "சனாதன ஒழிப்பு ஹிந்துக்களுக்கு எதிரானதா?”, இன்றைய விடுதலை நாளிதழ் ஆகியவற்றை
பழ.நெடுமாறன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார். பழ.நெடுமாறன் ”ஞாலத்தின் காலப் பெட்டகம்” என்ற சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வு நூலை வழங்கினார். உடன்: தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை செல்வம், பழ. நெடுமாறன் மகள் பூங்குழலி, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், செயலாளர் சு.முருகானந்தம் ஆகியோர் உள்ளனர். (மதுரை - 5.11.2023)
No comments:
Post a Comment