பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது திமுக பாசம் காட்டுவது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை பட்டப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன ஒன்றிய அரசின் அமைச்சரா இப்படி பேசுவது?
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதுகலை பட்டப் படிப்பில் இட ஒதுக்கீடு உண்டு என்பதை வாதாடி பெற்றது திமுக அரசு என்பதை மறந்து விட்டு, ஓர் ஒன்றிய அமைச்சர் இப்படி பேசலாமா?
No comments:
Post a Comment