சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப்பாளர் பெரிய கோட்டை மா. சந்திரன் (வயது 75) நேற்று (17.11.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (18.11.2023) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடை பெற்றது. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மா.சந்திரன் இறுதி மூச்சு வரை தந்தை பெரியாரின் கொள்கை முரசாக திகழ்ந்தவருமாவார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மிகவும் பற்றும், பாசமும் வைத்திருந்தார். அன்னாருக்கு சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாகவும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாகவும் இரங்கலையும், வீர வணக்கத் தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment