விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

விடுதலை வளர்ச்சி நிதி

நியூயார்க்கில் இருக்கும் தோழர்களான திருவொற்றியூர் செல்வராஜ்-உமா இணையர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 வழங்கினர். (17.11.2023, பெரியார் திடல்)


No comments:

Post a Comment