வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த் குமார் - மகாலட்சுமி இணையரது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி, வாழ்த்து பெற்றுக் கொண்டனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புச்செல்வன், இளைஞர் அணித் தலைவர் நா. பார்த்திபன் ஆகியோர் இணையருக்கு ஆசிரியர் மூலமாக நினைவுப் பரிசு வழங்கினர். உடன் சு. செல்வி, பா கீர்த்தனா, ஆ. சு. சூசன். (25.11.2023, பெரியார் திடல்)
Sunday, November 26, 2023
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
Tags
# கழகம்
புதிய செய்தி
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார்.
முந்தைய செய்தி
டிசம்பர் 2: சுயமரியாதை நாள் விழா தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment