மாணவப் பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, பிறகு வழக்குரைஞராக பொருளீட்டும் தொழில் நிலையிலும் இயக்கத் திற்கும், நமக்கும் உதவிட, தனது தொழிலைத் துறந்து, சென்னைக்கே குடிபெயர்ந்து, பல பொறுப் புகளை வகித்து, இறுதியில் கழகப் பொரு ளாளராகி சில ஆண்டுகள் தொண்டூழியம் புரிந்த மானமிகு சகோதரர் கல்லக்குறிச்சி கோ. சாமிதுரை அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாள் (9.11.2023) இன்று!என்றென்றும் நமது நினைவில் நிலைத்தவர் கழகப் பொருளாளர். அதில் குறிப்பாக கோ.சாமிதுரை முக்கியமானவர். நினைவைப் போற்றுவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை9.11.2023
No comments:
Post a Comment