அடங்கமாட்டார் ஆளுநர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

அடங்கமாட்டார் ஆளுநர்!

இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாம் - மாநிலங்கள் என்ற பெயரால் நாம் பிரித்து வைக்கப்பட்டோம் - பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இதனால் பரவி உள்ளன என்று கூறியிருக்கிறார். மாநிலங்கள் இருக்கக் கூடாது, ஒரே நாடுதான் என்கின்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை எவ்வளவு அப்பட்டமாக ஆளுநராக இருக்கக் கூடிய ஒருவர் பேசுகிறார் என்றால், அவர் யார் என்பது அடையாளம் தெரிகிறது அல்லவா?


No comments:

Post a Comment