சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையின் பட்டதேயாகும்.
(8.3.1936, “குடிஅரசு”)
No comments:
Post a Comment