கல்பனா முரளிதரன்- வி.எம்.முரளிதரன் (எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரித் தலைவர் & சைபர்டெக் குரூப்) ஆகியோரின் மகன் சரவண் கிருஷ்ணா- புதுச்சேரி மேனாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார்-டாக்டர் சித்ரா ஆகியோரின் மகள் காயத்ரி மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்- அகிலா எழிலரசன், கழக இளைஞரணி சிற்றரசு, இந்தோ - ரஷ்யன் சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன் மற்றும் மணமக்களின் உறவினர்கள் உடன் உள்ளனர். (சென்னை, 24.11.2023)
Thursday, November 30, 2023
மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து
Tags
# கழகம்
புதிய செய்தி
திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் - சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு
முந்தைய செய்தி
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment