விடுதலை சந்தா சேர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆம் பிறந்த
நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் சந்தாக்கள் சேர்ப்பு இயக்கம்!
கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி தங்கள் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளோம். கழகத் தோழர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து விடுதலைச் சந்தா பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு, வட்ட ஒன்றிய, மாநகர, நகர கழக பொறுப்பாளர்களை கனிவோடு கேட்டுக் கொள்கிறோம்
திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர்
மு.சேகர் சுற்றுப்பயணம்
25.11.2023 திண்டுக்கல் கழக மாவட்டம்
26.11.2023 பழனி கழக மாவட்டம்
28.11.2023 கரூர் கழக மாவட்டம்
No comments:
Post a Comment