பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) - மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பொறியாளர் ந.கரிகாலனின் கிண்டி பொறியியல் கல்லூரி நண்பர்கள்(1984 Batch) "பெரியார் உலகம்" பணிகளுக்கு ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம்) நன்கொடையை நண்பர்கள் சார்பில் மேனாள் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் பொறியாளர் இரவீந்திரன் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
Thursday, November 30, 2023
பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
Tags
# கழகம்
புதிய செய்தி
முதுகில் பூணூல் இருக்கிறதா?
முந்தைய செய்தி
திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் - சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment