பெரியார் விடுக்கும் வினா! (1170) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1170)

8

இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன் கற்றவனாக - கல்வியாளனாக ஆக முடிகின்றதா? எவ்வளவு மடையனாகவும், எவ்வளவு அயோக்கியனா கவும் இருந்தாலும் அவன் எதையாவது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவனாக இருந்தால் அவனை மிகக் கற்றவனாகவும், பெரிய கல்வியாளனாகவும் கருதும்படி ஆக்குவது எப்படி சரியானதாகும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment